ETV Bharat / state

Train: திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் ரத்து - ஏன்? - ரயில்

கோவில்பட்டி அருகே நடைபெறும் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் காரணமாக அப்பகுதியை கடந்து செல்லும் ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் ரத்து
ரயில் ரத்து
author img

By

Published : Jan 9, 2023, 10:47 PM IST

மதுரை: கோவில்பட்டி - கடம்பூர் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக, சென்னை எழும்பூர் - திருச்செந்தூர்; சென்னை எழும்பூர் - செந்தூர் விரைவு ரயில், திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இதன் இணை ரயில்களான திருச்செந்தூரில் காலை 10.15 மணிக்குப் புறப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06405) மற்றும் திருநெல்வேலியில் மாலை 04.05 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06409) ஆகியவை ஜனவரி 10, 11ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Pongal Special Bus: பொங்கல் பண்டிகை சிறப்புப்பேருந்துகளுக்கு 1,33,659 பேர் முன்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.