ETV Bharat / state

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் - ராஜன் செல்லப்பா

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

முனியாண்டி வேட்புமனு தாக்கல்
author img

By

Published : Apr 29, 2019, 6:38 PM IST

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், இன்று அதிமுக வேட்பாளர் முனியாண்டி கட்சி பிரதிநிதிகளுடன் திரண்டு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் சம்பூர்ணம் முன்னிலையில் அவர் வேட்புமனு உறுதிமொழியை வாசித்தார்.

அப்போது பேசிய ராஜன் செல்லப்பா, " திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வோம். வரும் 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்" என்றார்.

Intro:திருப்பரங்குன்றம் இடைதேர்தல் அதிமுக வேட்பாளராக முனியாண்டி இன்று வேட்பு மனு செய்தார்

Body:திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் முனியாண்டி ராஜன் செல்லப்பா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன் திரண்டு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

இன்று பிற்பகல் 12 மணியளவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்தார்

திருமங்கலம் தேர்தல் அலுவலர் சம்பூர்ணம் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்புமனு உறுதிமொழி எடுத்துக் கொண்டு தனது மனுவை தாக்கல் செய்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.