ETV Bharat / state

'கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடரணும்' - இ.கம்யூ பொதுச்செயலாளர் டி. ராஜா பேட்டி

மதுரை: கீழடி அகழாய்வுப் பணிகளில் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகிறது. மேலும் கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடர வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறினார்.

author img

By

Published : Sep 21, 2019, 1:56 PM IST

கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடரவேண்டும் என மதுரையில் டி.ராஜா பேட்டியளித்துள்ளார்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறும்போது, "கீழடி அகழாய்வுப் பணிகள் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுவருகிறது. கலாசாரம், நாகரிகம் பற்றிய தமிழ் மொழியின் தொன்மை, பண்டைய நாகரிகம் ஆய்வுத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே கீழடி அகழாய்வு பணிகள் குறித்த வெளியீடுகள் தொடர வேண்டும்.

கீழடி அகழாய்வு வெளியீடுகள் தொடர வேண்டும் - மதுரையில் டி. ராஜா பேட்டி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி இறைத்துவருகிறார். நேற்றைக்கு கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவாக வரியை குறைத்துள்ளனர். இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் ஆனந்தக் கூத்தாடிவருகின்றனர். இந்தியாவின் அடிப்படை மோடி அரசால் தகர்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்புத் தகுதி 370 நாடு முழுவதும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உள் துறை அமைச்சர் அமித் ஷா இந்தி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர் தற்போது அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவது சாத்தியமே இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை எதிர்ப்பதோடு இந்த முயற்சியை முறியடிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கீழடி அகழாய்வில் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Intro:Body:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா Ex MP மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

நேற்றைய தினம் டெல்லியில் இடதுசாரி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பொருளாதார நெருக்கடி நிலையில் மக்களின் மீது சுமைகளை அதிகரித்து வருகிறதை கண்டித்து கண்டன இயக்கமாக அக்டோபர் 10 முதல் 16 வரையில் நாடுதலுவி நடைபெற உள்ளது.

இந்திய பிரதமர் மோடி அவர்கள் சுதந்திர நாள் அன்றைய உரையில் செல்வ வளங்களை உற்பத்தி செய்பவர்கள் என்று குறிப்பிட்டு பேசியது இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளை தான் குறிப்பிடுகிறார். உழைக்கும் மக்கள் பற்றி கவலை படுவதில்லை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி இறைத்து வருகிறார். நேற்றைக்கு கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏதுவாக வரியை குறைத்துள்ளனர் இதனால் கார்ப்பரேட் முதலாளிகள் ஆனந்தக் கூத்தாடி வருகின்றனர். இந்தியாவின் அடிப்படைகள் மோடி அரசால் தகர்க்க படுகிறது.

இந்தியாவில் உள்ள இயற்கை வளங்கள் எல்லாம் அந்நிய அந்நியர்கள் கொள்ளையடிப்பதற்காக வாயில்கள் திறந்து விடப்படுகிறது இன்றைக்கு நிலக்கரி சுரங்கம் என்று வருகிறபோது 100% அந்நிய முதலீட்டை கொண்டு வருகின்றனர் அதனைப் போன்றே பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீட்டை கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறான கொள்கையை முன்னிறுத்தி பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையை மறைப்பதற்கு ,ஜம்முகாஷ்மீர் மாநில அந்தஸ்து 370 யை நாடுமுழுவதும் அரசியல் நெருக்கடியை

அசாமில் தொடங்கிய NRC யை தொடங்கி அடக்குமுறையை கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற சமூக பொருளாதார நெருக்கடியில் இருந்து திசை திருப்புவதற்காக இவ்வாராக அரசியல் நெருக்கடியை செய்து வருகின்றனர்.

45 ஆண்டுகள் ஆட்சி முறையில் இதுபோன்ற வேலை வாய்ப்பு குறைவு ஏற்பட்டது கிடையாது மற்றும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது கிடையாது. நீங்க எங்களுக்கு நம்பிக்கை ஏற்ற எதிர்காலம் குறித்த சூழல்தான் நிலவி வருகிறது. இந்நிலையில்,

பணமதிப்பிலப்பு போன்றவை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இருந்தது. குறிப்பாக மதுரை, திருப்பூர் சுற்றுவட்டார சிறு குறு வணிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வங்கி இணைப்பு குறித்த நடவடிக்கையை எதிர்த்து வங்கி தொழிலாளர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தமிழ்நாட்டு மட்டுமின்றி பல்வேறு மாநிலகளிலும் சர்ச்சை ஏற்படுத்தியது,தற்போது அவ்வாறு கூறவில்லை என்று கூறியுள்ளார்.

*பன்முக தன்மைகொண்ட இந்தியாவின் அடையாளம் பன்மொழியை கொண்டதைத் தான் உலகம் போற்றுகிறது.*

ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவது சாத்தியமே இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தோடு இந்த முயற்சியை முறியடிப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழடி அகழாய்வு பணிகளில் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்று வருகிறது . தமிழ் மொழி , கலாச்சார, நாகரிகம் பற்றிய தமிழ் மொழியின் தொன்மை, பண்டைய நாகரிகம் ஆய்வு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன . எனவே கீழடி அகழாய்வு பணிகள் மற்றும் வெளியீடுகள் தொடரவேண்டும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.