ETV Bharat / state

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுவது தவறு - தங்க தமிழ்செல்வன் - அமமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்

மதுரை: அதிமுகவின் ஆட்சியை கலைக்க அனைத்துக் கட்சிகளும் கைக்கொடுக்கும் என்று கூறியதை கூட்டணி வைத்துள்ளதாக கூறுவது தவறு என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

thangatamilselvan
author img

By

Published : May 8, 2019, 8:39 PM IST

Updated : May 8, 2019, 11:04 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

தேனியில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் இது இயல்பான நிகழ்வு மட்டுமே கூறினர். மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்த போது அதில் ஜீரோ என காட்டியுள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை.

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து பெரும்பான்மையை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படும் பொழுது ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை. இதை கூட்டணி சேர்ந்துள்ளதாக கூறுவது தவறு.

செய்தியாளர் தங்க தமிழ்செல்வன்

வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அதிமுகவின் சகாப்தம் முடிவடைந்து விட்டதால் தமிழ்நாட்டில் காலூன்ற வாய்ப்பே இல்லை. அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்று அதிமுகவினரை நாங்கள் மன்னித்தால், மக்கள் ஒரு நாள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
08.05.2019

திருப்பரங்குன்றத்தில் அமமுக வின் கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

வாரணாசியில் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்தபோது வாக்கு இயந்திரம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதா என்று சந்தேகித்த போதே கேள்வி எழுப்பினோம்

தற்போது தேனியில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் இது இயல்பான நிகழ்வு மட்டுமே என்று கூறியதன் அடிப்படையில் கேட்டு வருகிறோம். மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்த போது ஜீரோ என காட்டியுள்ளது.

பல கேள்விகள் செய்தியாளர்களால் கேட்கப்பட்ட நிலையில் ஒரு கேள்விக்கான பதிலை மட்டுமே மையப்படுத்தி விஸ்வரூபம் எடுப்பதற்கு செயல்படுகிறது ஊடகங்கள்

முன்னதாக எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அமைந்த ஜானகி அவர்களின் ஆட்சி ஆட்சியை கலைத்தனர் தற்போது எடப்பாடி ஆட்சியை கலைத்து நியாயம்தான் அதனை கலைப்பதற்கு அனைத்து கட்சியினரும் கரம் நீட்டுவது இயல்பானது.

 இதனை கூட்டணி சேர்ந்துள்ளதாக இருப்பது என்று கூறுவது தவறு.

கலகத்தில் பிறப்பதுதான் நீதி கலங்காதே மயங்காதே என்று எம்ஜிஆர் அவர்களே கூறியுள்ளார்

சாமானியர்கள் முதற்கொண்டு இதுவரையில் எங்களிடம் ஆர்வமாக தொடர்ந்து 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சி கலைக்கப்படும்.  நிச்சயமாக பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்களித்து இருக்கோம் என்று மக்கள் உற்சாகமாக தெரிவித்து வருகின்றனர்

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி கலைக்கப்படும் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அ ம முக நிலையான ஆட்சியை டிடிவி தலைவர் தலைமையில் அமைக்கப்படும்

எடப்பாடி பழனிச்சாமி 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் தோல்வி அடைந்த ஆனால் நிச்சயமாக மெஜாரிட்டியை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படும் பொழுது ஆட்சி கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை

அம்மாவின் மறைவிற்குப் பிறகு மிக மோசமான நிர்வாகம் மற்றும் பாஜகவின் அடிமையாகவே செயல்பட்டு வருகின்றன வரப்போகும் 23ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்

23ஆம் தேதிக்கு பிறகு வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 22 தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தோற்குமேயானால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுநர் அவர்களிடம் கூற வேண்டும் யாராயிருப்பினும் எங்களது நிலைப்பாடு எடப்பாடி தலைமைக்கு எதிரானதாக இருக்கும். நாங்கள் அதிமுகவிற்கு எதிராக வாக்களிப்போம்

அதிமுக 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சியை தொடரட்டும். ஆனால் எப்படி 22 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு  வெற்றி வாய்ப்பு உள்ளது எதிர்ப்பு தான் உள்ளது.என்று தங்க தமிழ்செல்வன் கேள்வி.

அதிமுகவின் சகாப்தம் முடிவடைந்தது இந்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை என்று தங்கதமிழ்செல்வன் கூறினார

அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்ற நிலையில் இருந்தால் மக்கள் ஒரு நாள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது.என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_08_TANGA TAMIL SELVAN BYTE_TN10003

Last Updated : May 8, 2019, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.