ETV Bharat / state

மதுபான கடை உடைக்கப்படும் என வதந்தி - காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு - solavanthan

மதுரை: சோழவந்தான் அருகே உள்ள டாஸ்மாக் கடை அடித்து உடைக்கப்படும் என வதந்தி பரவியதால் டாஸ்மாக் கடைக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு்ள்ளது.

மதுபான கடை உடைக்கப்படும் என வதந்தி
author img

By

Published : May 25, 2019, 8:06 AM IST

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தேனூர் மெயின் ரோட்டில் அரசு மதுபான மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சேர்ந்து தாக்கவுள்ளதாக காவல்துறையினருக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த கடைக்கு 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபான கடை உடைக்கப்படும் என வதந்தி

இதனால், அங்கு குடிமகன்கள் யாரும் வராததால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பின்னர் அது வெறும் வதந்தி என தெரிய வந்ததால் காவல்துறையினர் திரும்பி சென்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
24.05.2019

*மதுரை அருகே டாஸ்மாக்கடை அடித்து உடைக்கப்படும் என வதந்தி பரவியதால் டாஸ்மாக் கடைக்கு போலிசார் பாதுகாப்பு*

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை 5478 எண் கொண்ட கடை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டு கடை சேதப்படுத்தப்படும் என்று போலீசாருக்கு போனில் தகவல் வந்தது

இதனையடுத்து அந்த கடைக்கு விரைந்த சோழவந்தான் போலீசார் அங்கு ஒரு ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், என 10 க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் அமைதியான சூழல் நிலவுவதற்காக போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மதுபானகடை அருகே போலீசார் இருப்பதை கண்ட குடிமகன்கள் மது வாங்கி குடிக்க கடைப்பக்கமே எட்டி பார்க்காததால் அரசு மதுபானக் கடை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

பின்னர் தான் அது வெறும் வதந்தி என தெரிய வந்ததால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Visual send in ftp
Visual name : TN_MDU_02_24_BAR ISSUE_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.