ETV Bharat / state

3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கன் கல்லூரியில் உரையாடி மகிழ்ந்த விவேக் - Actor Vivek

மதுரை: அமெரிக்கன் கல்லூரி விழாவில் 2018ஆம் ஆண்டு நடிகர் விவேக் பங்கேற்று தனது வகுப்புத் தோழர்களுடனும் பேராசிரியர்களுடனும் உரையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

விவேக்
விவேக்
author img

By

Published : Apr 17, 2021, 4:31 PM IST

Updated : Apr 17, 2021, 5:07 PM IST

மறைந்த நடிகர் விவேக் மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயின்றவர் ஆவார். 1978ஆம் ஆண்டு முதல் 81ஆம் ஆண்டு வரை அங்கு பயின்ற அவர், ஓராண்டு டெலிபோன் ஆபரேட்டர் பயிற்சியையும் பெற்றுள்ளார்.

விவேக்
அமெரிக்கன் கல்லூரிக்கு வருகை தந்த விவேக்
விவேக்
உற்சாக உரையாற்றிய விவேக்

முன்னதாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கல்லூரிக்காக தொடங்கப்பட்ட ஒலி, ஒளிப்பதிவு மையத்தை விவேக் நேரில் சென்று திறந்து வைத்தார்.

விவேக்
ஒலி, ஒளிப்பதிவு மையத்தை திறந்து வைத்த விவேக்

அச்சமயம் தனது வகுப்புத் தோழர்களோடும் பேராசியர்களோடும் அவர் கலந்துரையாடி மகிழ்ந்தார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் அவரை நினைவுகூரும் விதமாக பகிரப்பட்டு வருகின்றன.

விவேக்
மாணவர்களுடன் உரையாற்றும் விவேக்
விவேக்
கல்லூரி விழாவில் விவேக்

இதையும் படிங்க: ’வீ மிஸ் யூ’ - மறைந்த நடிகர் விவேக்குக்கு நடராஜன் இரங்கல்

Last Updated : Apr 17, 2021, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.