ETV Bharat / state

எம்ஜிஆராக மாறிய அஜித் - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: நடிகர் அஜித்தை புகழ்ந்து 'பொன்மனச்செம்மலே' என எம்ஜிஆர்-ஐ ஒப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அஜித்திற்கு போஸ்டர்
அஜித்திற்கு போஸ்டர்
author img

By

Published : Apr 30, 2021, 3:24 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மே இரண்டாம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் வாரிசு எனத் தேர்தல் பரப்புரையின்போது சர்ச்சைகள் எழுந்தன. மக்கள் நீதி மயத்தின் தலைவர் கமல் ஹாசன் அந்த வாரிசு, தான் என குறிப்பிட்டதால் பெரும் விவாதம் எழுந்தது.

அஜித்திற்கு போஸ்டர்

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு விதத்தில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் 'பொன்மனச்செம்மலே' என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் எம்ஜிஆர் போன்று சித்தரிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போஸ்டர் ஒட்டி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி அலுவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.