ETV Bharat / state

'தென்னிந்திய மாநிலங்களை மோடி புறக்கணித்ததால் கேரளாவில் ராகுல் போட்டி' - நாராயணசாமி

author img

By

Published : Apr 27, 2019, 3:45 PM IST

மதுரை: தென்னிந்திய மாநிலங்களை நரேந்திர மோடி தொடர்ந்து புறக்கணித்து வருவதால், ராகுல் காந்தி தென்மாநிலமான கேரளாவில் போட்டியிடுகிறார், என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. நீட் தேர்வை கொண்டுவந்து மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்ற நமது பிள்ளைகளின் விருப்பத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளார். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மோடியை தூக்கி எறிந்து ராகுல் காந்தியை பிரதமராக கொண்டு வந்தால் மட்டுமே தென்மாநிலங்களில் வளர்ச்சி ஏற்படும் என்ற முடிவோடு மக்கள் வாக்களித்துள்ளனர்.

இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணியே தமிழகத்தில் வெற்றி பெறும். வரும் மே 23 ஆம் தேதி கண்டிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தை பொருத்தவரை மக்கள் மத்தியில் தமிழகத்தை நரேந்திர மோடி புறக்கணித்து விட்டார் என்று முடிவு செய்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தற்போது வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ள புயலால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில், புதுச்சேரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இது சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு, சபாநாயகர் தனி அதிகாரம் பெற்றவர். அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யும் வேலையை செய்திருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் சபாநாயகர் இதுபோன்று எல்லை மீறி செய்யக் கூடாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் தகுதி நீக்கம் செய்தது தவறு என்பது எனது கருத்து என்று பதிலளித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
27.04.2019

*மோடி தூக்கியெறிய ராகுல் காந்தியை பிரதமராக கொண்டுவர முடிவெடுத்து மக்கள் வாக்களித்துள்ளனர் : பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி*

மதுரை மீனாட்சியம்மன் சாமி தரிசனம் செய்ய வந்த பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்த போது  கூறியது,

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களின் எண்ணங்களை நான் பிரச்சாரம் செய்தபோது தெளிவாக தெரிந்து கொண்டேன். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

நீட் தேர்வை கொண்டுவந்து மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்ற நமது பிள்ளைகளின் விருப்பத்தை கேள்விக்குறி ஆகி உள்ளார்.

இப்படி நாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட ஜாதியினர், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்கள் மோடி அவர்களை தூக்கியெறிய ராகுல் காந்தியை பிரதமராக கொண்டுவந்தால் மட்டுமே தென் மாநிலங்களில் கவனம் செலுத்தி வளர்ச்சி ஏற்படும் என்று முடிவோடு மக்கள் வாக்களித்துள்ளனர்.

இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணியே தமிழகத்தில் வெற்றி பெறும். வரும் மே 23-ம் தேதி கண்டிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும் பெறும்.

தமிழகத்தைப் தமிழகத்தை பொருத்தமட்டில் மக்கள் மத்தியில் தமிழகத்தை நரேந்திர மோடி புறக்கணித்து விட்டார் என்று முடிவு செய்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

தற்போது வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ள புயலால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர் இது சட்டபூர்வமானதா என்ற செய்தியாளர் கேள்விக்கு ?

சபாநாயகர் தனி அதிகாரம் பெற்றவர், ஆனால் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்கும் போது அதிமுகவிற்கு அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது அதனால் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யும் வேலையை செய்திருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் சபாநாயகர் இது போன்ற எல்லை மீறி செய்யக்கூடாது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் செய்தது தவறு என்பது எனது கருத்து என்றார்.

தென் மாநிலங்களை நரேந்திர மோடி புறக்கணித்ததால் ராகுல் காந்தி தென் மாநிலத்தில் போட்டியிடுகிறார் எனக் கூறினார்.

Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_27_PY CM PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.