ETV Bharat / state

காவலர் தூக்கிட்டுத் தற்கொலை! - மதுரை

மதுரை: நண்பரைக் காண மதுரையில் உள்ள ஆறாவது சிறப்புக் காவல்படை குடியிருப்புக்கு வந்த காவலர், அங்கு திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police-committed-suicide
author img

By

Published : Jun 3, 2019, 7:46 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவலர் கல்லாணை. இவர் சென்னை தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் காவலராக பணியாற்றிவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள தனது நண்பர் சுந்தரை காண்பதற்காக மதுரை ஆறாவது சிறப்புக் காவல்படை குடியிருப்புக்குச் சென்ற அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காவலர் தற்கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கல்லாணையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக மனமுடைந்து கல்லாணை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
02.06.2019

*மதுரையில் நண்பர் வீட்டுக்கு வந்த காவலர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை -காவல்துறை விசாரணை*

திருவள்ளூர் மாவட்டம் சேர்ந்த காவலர் கல்லாணை இவர் சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்,

இந்த நிலையில் பல்வேறு புகார்கள் வந்ததால் கடந்து 2017 ஆம் ஆண்டு தற்காலிக பணிநீக்கம் செய்ததால் வீட்டில் இருந்துள்ளார்,

இந்த நிலையில் மதுரையில் உள்ள நண்பர் சுந்தரை காண்பதற்காக மதுரை ஆறாவது சிறப்பு காவல் படை குடியிருப்புக்கு வந்தபோது,

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி  உடல் கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,

முதல்கட்ட விசாரணையில் காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Visual sent in ftp
Visual name : TN_MDU_04_02_POLICE SUICIDE NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.