ETV Bharat / state

தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக மதுரையில் புற்றுநோய்க்கான இலவச ஸ்கேன் வசதி!

மதுரை: தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கான ஸ்கேன் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிமுகம் செய்துவைத்தார்.

புற்றுநோய்க்கான இலவச ஸ்கேன் வசதி
author img

By

Published : Nov 6, 2019, 3:11 PM IST

Updated : Nov 6, 2019, 3:19 PM IST

தென்னிந்தியாவின் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட் சிடி ஸ்கேன் வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பெட் ஸ்கேன் சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநில அரசு மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டுபிடிக்க பெட் ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Intro:*தென் இந்தியாவில் முதல் முறையாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் இலவசமாக பெறும் வசதி மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக விளங்கும் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி*Body:*தென் இந்தியாவில் முதல் முறையாக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் இலவசமாக பெறும் வசதி மருத்துவத்தின் இரண்டாவது தலைநகராக விளங்கும் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி*

தென்னிந்தியாவின் மிக முக்கியமான மருத்துவமனையை விளங்கக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயை துல்லியமாக கண்டறியும் 10 கோடி மதிப்பிலான பெட் சிடி ஸ்கேன் வசதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தலைமையகத்திலிருந்து இன்று திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை மாவட்ட ஆட்சியர் வினை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்,

அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,

இந்த பெட் ஸ்கேன் சேலம் தஞ்சாவூர் 5 மாவட்டங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் அடுத்த ஆண்டுகளில் கொண்டு வரப்படும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது,தென்னிந்தியாவின் முதல் முறையாக மாநில அரசு மருத்துமனையில் புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்க பெட் ஸ்கேன் கருவியை அமைக்கப்பட்டுள்ளது, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படும், மதுரை மருத்துவத்துறையின் இரண்டாவது தலைநகராக விளங்கிவருகிறது,எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிக்கு வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது மாநில அரசு தேவையான ஒத்துழைப்பை முழுமையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Nov 6, 2019, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.