ETV Bharat / state

முன்விரோதத்தில் ஓட்டுநர் குத்திக் கொலை! - ஓட்டுநர் படுகொலை

மதுரை: வாடிப்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வேன் ஓட்டுநரைக் குத்திக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோத்தில் ஓட்டுநர் குத்திக் கொலை
author img

By

Published : May 1, 2019, 9:45 AM IST

வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிரி. இவர் அப்பகுதியில் மினி வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணி பாரதிக்கும் தொழில் சம்பந்தமாக விரோதம் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மணி பாரதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கிரியை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல் துறையினர், கிரியின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வாடிப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளி மணி பாரதியை கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
30.04.2019

*மதுரையில் முன்விரோதம் காரணமாக வேன் டிரைவர் குத்திக் கொலை போலீசார் விசாரணை*

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிரி இவர் அப்பகுதியில் மினி வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார் 

இவருக்கும் வாடிப்பட்டி அருகே மேட்டு நீரோத்தான் பகுதியை சேர்ந்த மணி பாரதிக்கும் தொழில் சம்மந்தமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் இன்று அதிகாலை வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு 

மணிபாரதி மறைத்து வைத்திருந்த கத்தியால் கிரியை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடினார்

ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிரி பரிதாபமாக உயிரிழந்தார்

சம்பவம் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூ ராய்வுக்கு அனுப்பி வைத்தனர்

வாடிப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளி மணி பாரதியை உடனடியாக கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

(முதல் இரண்டு காயம் பட்ட படம் இறந்த கிரி  (live photo) குற்றவாளி மணி பாரதி

Visual send in ftp
Visual name : TN_MDU_04_30_MURDER NEWS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.