ETV Bharat / state

முகிலன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! - mugilan sexual abuse case postponed by high court

மதுரை: பாலியல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ஜாமின் கேட்டு முகிலன் தரப்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

mugilan sexual abuse case
author img

By

Published : Nov 11, 2019, 7:19 PM IST

சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் இயற்கை வளப்பாதுகாப்பு, கூடங்குளம் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப்பிரச்னைகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டவர். இவர், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதன் பின்னர் அவர் காணமால் போனார். அது குறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரித்து வந்தநிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் கடந்த ஜுலை 6ஆம் தேதி முகிலன் கைது செய்யப்பட்டார். இதனிடையே குளித்தலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை முகிலன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிபிசிஐடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

தற்போது திருச்சி மத்திய சிறையலிருக்கும் அவர் பாலியல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பாலியல் குற்றச்சாட்டுப் புகாரளித்த ராஜேஸ்வரி தரப்பில் முகிலனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்று இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: சுபஸ்ரீ வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு நிபந்தனை ஜாமின்!

Intro:சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீன் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு..

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜாரகி வாதிட வேண்டும் என கேட்டு கொண்டதின் பெயரில் வழக்கு புதன் கிழமை ஒத்திவைப்பு..
Body:சமூக ஆர்வலர் முகிலன் ஜாமீன் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு..

அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜாரகி வாதிட வேண்டும் என கேட்டு கொண்டதின் பெயரில் வழக்கு புதன் கிழமை ஒத்திவைப்பு..

சமூக ஆர்வலர் முகிலன் (எ) சண்முகம் (53). இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்தவர் திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக  சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதுதானார்.

தற்போது  திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில்  முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது
அப்போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜாரகி வாதிட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டனர்.

அதே போல் பாலியல் குற்றுச்சாட்டு புகார் கொடுத்த குளித்தலை ராஜேஸ்வரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது..

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் புதன்கிழமை 13-11-2019 க்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.