ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: விளம்பர போஸ்டர்களை அகற்றிய ஊழியர்கள் - விளம்பரங்களை அகற்ற நகர ஒன்றிய ஆணையர் பழனிச்சாமி உத்தரவு

மதுரை: அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாளை நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விளம்பர போஸ்டர்கள், பதாகைகள் ஆகியவற்றை துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.

விளம்பர போஸ்டர்களை அகற்றிய ஊழியர்கள்
விளம்பர போஸ்டர்களை அகற்றிய ஊழியர்கள்
author img

By

Published : Dec 26, 2019, 10:03 PM IST

தமிழ்நாடு முழுவதும் நாளை முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு உள்பட்ட இடங்களில் இருக்கும் தேர்தல் விளம்பர போஸ்டர்கள், விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குள்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டருக்கு உள்பட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் தேர்தல் போஸ்டர்கள், வேட்பாளர்கள் விளம்பரங்கள் உள்ளிட்டவை நகர ஒன்றிய ஆணையர் பழனிச்சாமி உத்தரவின்படி துப்புரவுப் பணியாளர்கள் அகற்றினர்.

விளம்பர போஸ்டர்களை அகற்றிய ஊழியர்கள்

இதேபோல், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருவாரூர், ராமநாதபுரம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள், தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவை மாவட்ட அலுவலர்களால் வாக்குச்சாவடிக்குப் பத்திரமாக கொண்டுசெல்லப்பட்டது.

இதையும் படிங்க: மேளதாளத்துடன் நாட்டுப்புறப் பாடல்கள் பாடி நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு கச்சேரி!

Intro:*மதுரை, அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாளை நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் அருகாமையில் உள்ள விளம்பர போஸ்டர்கள் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்*Body:
மதுரை, அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் நாளை நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் அருகாமையில் உள்ள விளம்பர போஸ்டர்கள் பதாகைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்.

தமிழகம் முழுவதும் நாளை முதல் கட்டமாக உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்கு உட்பட்ட இடங்களில் செய்யப்பட்டிருக்கும் விளம்பர போஸ்டர்கள் விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளுக்கு 100 மீட்டருக்கு உட்பட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் வேட்பாளர்கள் விளம்பரங்கள் உள்ளிட்டவை துப்புரவு பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.... வேட்பாளர்களின் விளம்பரப் போஸ்டர்களில் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் வேட்பாளரின் சின்னம் தெரியாத வகையில் இந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அப்புறப் படுத்தப்படுகின்றன.. அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் யூனியன் ஆணையாளர் பழனிச்சாமி உத்தரவின்படி முடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி செயலாளர் செல்வமூர்த்தி முன்னிலையில் துப்புரவு பணியாளர்கள் விளம்பர போஸ்டர்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.