மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்கவேண்டாம் என ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், "எம்.எஸ் தோனி ஆடிய இடம், பி.டி. உஷா ஓடிய தடம். இந்தியா இதுவரை பெற்ற 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13 பதக்கங்களைப் பெற்றுத் தந்தவர்கள் ரயில்வே துறை வீரர்கள்.
-
MS தோனி ஆடிய இடம், PT உஷா ஓடிய தடம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்தியா இதுவரை பெற்ற 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13ஐ பெற்றுத்தந்தவர்கள் இரயில்வே துறை வீரர்கள்.#Railway க்கு சொந்தமான எண்ணற்ற விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் தனியாருக்கு விற்கத்தயாராகிவிட்டது அரசு.
அதனை கைவிட வேண்டும்.@PiyushGoyal pic.twitter.com/KOgAP9zgX1
">MS தோனி ஆடிய இடம், PT உஷா ஓடிய தடம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 10, 2021
இந்தியா இதுவரை பெற்ற 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13ஐ பெற்றுத்தந்தவர்கள் இரயில்வே துறை வீரர்கள்.#Railway க்கு சொந்தமான எண்ணற்ற விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் தனியாருக்கு விற்கத்தயாராகிவிட்டது அரசு.
அதனை கைவிட வேண்டும்.@PiyushGoyal pic.twitter.com/KOgAP9zgX1MS தோனி ஆடிய இடம், PT உஷா ஓடிய தடம்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 10, 2021
இந்தியா இதுவரை பெற்ற 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13ஐ பெற்றுத்தந்தவர்கள் இரயில்வே துறை வீரர்கள்.#Railway க்கு சொந்தமான எண்ணற்ற விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் தனியாருக்கு விற்கத்தயாராகிவிட்டது அரசு.
அதனை கைவிட வேண்டும்.@PiyushGoyal pic.twitter.com/KOgAP9zgX1
ரயில்வே துறைக்கு சொந்தமான எண்ணற்ற விளையாட்டு மைதானங்களையும், அரங்குகளையும் தனியாருக்கு விற்கத்தயாராகிவிட்டது அரசு. அதனை கைவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜூன் 21இல் கூடுகிறது பேரவை: அப்டேட் ஆகாத இணையதளம்!