ETV Bharat / state

உள்துறை அமைச்சருக்கு எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் - madurai district news

மதுரை: மத்திய ரிசர்வ் காவல் படை தேர்விற்கு தமிழ்நாட்டில் ஒரு தேர்வு மையம்கூட அமைக்காதது குறித்து மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மத்திய உள்துறை அமைச்சருக்கும், சிஆர்பிஎஃப் இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

tweet-about-crpf
tweet-about-crpf
author img

By

Published : Oct 10, 2020, 12:13 PM IST

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்விற்கு தமிழ்நாட்டில் ஒரு தேர்வு மையம்கூட அமைக்காதது குறித்து மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்துறை அமைச்சருக்கும், சிஆர்பிஎஃப் இயக்குனருக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

”தேர்வு மையங்கள் 9 இடங்களில் 5 வட மாநிலங்களிலும், 2 தென் மாநிலங்களிலும், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா 1 இடமும் அமைந்துள்ளன. வட மாநிலங்களில் 5 மையங்கள் அமைந்திருப்பதில் தவறில்லை. ஆனால் சமத்துவ அணுகுமுறை இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு இல்லை என்பதே பிரச்னை.

எம்பி சு. வெங்கடேசன் ட்விட்டர் பதிவு
எம்பி சு. வெங்கடேசன் ட்விட்டர் பதிவு

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம்கூட இல்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது”எனப் பதிவிட்டுள்ளார்.

எம்பி சு. வெங்கடேசன் ட்விட்டர் பதிவு
எம்.பி. சு. வெங்கடேசன் ட்விட்டர் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.