ETV Bharat / state

திருப்பரங்குன்றத்தில் மேஜிக் ஷோ நடத்தி நூதன முறையில் தேர்தல் பரப்புரை! - By election

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க நூதன் முறையில் மேஜிக் ஷோ நடத்தப்பட்டது.

magician-campaign
author img

By

Published : May 11, 2019, 10:30 AM IST

சூலுார், கள்ளக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன், வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மேஜிக் ஷோ நடத்தி தேர்தல் பரப்புரை

அதன் ஒருபகுதியாக நேற்று திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய பகுதி, சின்ன ஆனப்பானடி ராஜமான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மேலும், பொது மக்களிடையே தற்போது நடக்கும் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் மேஜிக் நிபுணர் ராஜேஷ் பெர்ணாண்டோ என்பவர் காகிதத்தை கிழித்து அதை ஒன்றாக இணைப்பது, காலி தண்ணீர் பாட்டிலில் நாணயத்தை போடுதல், வண்ண வண்ண ஒரே நீள துணியை திமுக கட்சி கொடியாக மாற்றுதல் உள்ளிட்ட மாயவித்தைகளை நடத்தி காட்டினார். இந்த நிகழ்ச்சி பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உள்பட அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

வெங்கடேஷ்வரன்
மதுரை
10.05.2019

மேஜிக் ஷோ மூலம் விழிப்புணர்வு நடத்தி பொது மக்களை கவர்ந்த பிரச்சாரம் - அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளராக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார்.

ஒவ்வொரு நாளும் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய பகுதி, சின்ன அனுப்பானடி ராஜமான் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் மருத்துவர் சரவணன் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

மேலும் பொது மக்களிடையே தற்போது நடக்கும் ஆட்சியின் சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் நகையில் மேஜிக் நிபுணர் ராஜேஷ் பெர்ணாண்டோ என்பவர் காகித, கிழித்து அதை ஒன்றாக இணைப்பது, காலி தண்ணீர் பாட்டிலில் நாணயத்தை போடுதல், வண்ண வண்ண ஒரே நீள துணியை திமுக கட்சி கொடியாக மாற்றுதல் உள்ளிடட   மேஜிக் ஷோ நடத்தி  காட்டினார். 

இந்த மேஜிக் ஷோ நிகழ்ச்சியானது பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட அனைவரையும் வெகுவாக கவர்ந்தது
 
இதன் மூலம் பொதுமக்கள் பெண்கள் உட்பட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் உற்சாக வரவேற்பளித்தனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.