மதுரையில் இன்று புதிதாக 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 105 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர், மேலும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரையில் மட்டும் இதுவரை 13 ஆயிரத்து 149 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 11 ஆயிரத்து 765 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 54 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், இதுவரை 330 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிளாஸ்மா தானம் மூலமாக ஏழு பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மதுரையில் புதிதாக 89 பேருக்கு கரோனா - madurai corona deaths
மதுரை : இன்று (ஆக. 20) மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 105 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
covid 19
மதுரையில் இன்று புதிதாக 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 105 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர், மேலும் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மதுரையில் மட்டும் இதுவரை 13 ஆயிரத்து 149 பேருக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 11 ஆயிரத்து 765 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆயிரத்து 54 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், இதுவரை 330 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிளாஸ்மா தானம் மூலமாக ஏழு பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளொன்றுக்கு சராசரியாக மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது மதுரை மாநகரில் தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொற்று கண்டறியும் முகாம்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: கொண்டாட்டங்களுக்கு திரும்பியுள்ள வூஹான்!