ETV Bharat / state

அர்ஜுனா விருது பெறும் மதுரை வீராங்கனைக்கு மேயர் பாராட்டு - மதுரை மேயர்

விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பு அளித்ததற்காக மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Arjuna award  Mayor  maduri Mayor  badminton player  jerlin Anika  differently abled  அர்ஜுனா விருது  மதுரை வீராங்கனைக்கு மேயர் பாராட்டு  மதுரை வீராங்கனை  வீராங்கனைக்கு மேயர் பாராட்டு  வீராங்கனை  மதுரை  விளையாட்டுத்துறை  மாற்றுத்திறனாளி  பேட்மிண்டன் வீராங்கனை  ஜெர்லின் அனிகா  மத்திய அரசு  மதுரை மேயர்  இந்திராணி பொன் வசந்த்
ஜெர்லின் அனிகா
author img

By

Published : Nov 16, 2022, 9:47 AM IST

மதுரை: விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருது பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இவர் இறகு பந்து போட்டியில் கலந்து கொண்டு பல தங்க பதக்கங்கள் வென்று சாதனைகள் படைத்துள்ளார்.

அர்ஜுனா விருது பெறும் மதுரை வீராங்கனைக்கு மேயர் பாராட்டு

இந்த நிலையில் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெர்லின் அனிகாவுக்கு மதுரை மேயர் இந்திராணி பொன்.வசந்த் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோரிக்கை வைத்த நபரை தனது தோளில் சாய்த்து அண்ணாமலை ஆறுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.