ETV Bharat / state

சட்டப்போராட்டம் நடத்தி ஒரு மதிப்பெண் பெற்ற பட்டதாரி - உத்தரவிட்ட நீதிமன்றம்! - மதுரை

மதுரை: ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர் ஒரு மதிப்பெண் கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Jul 3, 2019, 10:13 PM IST

தஞ்சாவூரைச் சேர்ந்த கிளான் தினேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையில், 81 மதிப்பெண்கள் பெற்றேன். அத்தேர்வில் கேள்வி எண் 132இல் (C TYPE) "வந்தே மாதரம்" என்ற பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நான் சரியாக வங்க மொழியில் எழுதப்பட்டது என பதிலளித்தும், தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்கவில்லை. ஆனால், தேர்வு வாரியம் இதே கேள்விக்கு சமஸ்கிருதம் என தவறாக பதிலளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது.

இந்த தவறான விடையால், நான் ஆசிரியர் தகுதித் தேர்வில், இந்த ஒரு மதிப்பெண்ணால் தேர்ச்சி பெறாமல் உள்ளேன். இதே போல் சரியாக எழுதிய பலர், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே சரியான பதில் எழுதிய எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கிளான் தினேஷ் குமாருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் இதனால் வேலை வாய்ப்பு கோர முடியாது. ஆனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

Intro:ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில், (தாள் - 2) "வந்தே மாதரம்" என்றப் பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு, சரியான பதில் அளித்து தமக்கு ஒரு மதிப்பெண் வழங்கி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ..

மனுதாரர் இதனால் வேலை வாய்ப்பு கோர முடியாது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு .Body:ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில், (தாள் - 2) "வந்தே மாதரம்" என்றப் பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு, சரியான பதில் அளித்து தமக்கு ஒரு மதிப்பெண் வழங்கி உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணையில் மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மனுதாரர் இதனால் வேலை வாய்ப்பு கோர முடியாது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு ...

தஞ்சாவூரைச் சேர்ந்த கிளான் தினேஷ் குமார் என்பவர், உயர் நீதிமன்ற. மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மற்றும் பி.எட் படித்துள்ளேன். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு தேர்வு எழுதினேன்,. அதில் நான் 81 மதிப்பெண் பெற்றேன். மேலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்.

அப்போது தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் படி (அரசானை எண் -25) 82 மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -2 ல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவேன்.
இந்நிலையில் நான் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் இத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளேன்.
மேலும் இந்த தேர்வில் கேள்வி எண் 132 (C TYPE) "வந்தே மாதரம்" என்ற பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு, சரியான பதில் வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதாகும்.

ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய விடைத்தாளில் சமஸ்கிருதம் என்பதற்கு மதிப்பெண் வழங்கியுள்ளது.

இந்த தவறான விடையால், நான் ஆசிரியர் தகுதித் தேர்வில், இந்த ஒரு மதிப்பெண்ணால் தேர்ச்சி பெறாமல் உள்ளேன். இதே போல் சரியாக எழுதிய பலர், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மதிப்பெண் பெற்றுள்ளனர்.

எனவே சரியான பதில் எழுதிய எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரர் இதனால் வேலை வாய்ப்பு கோர முடியாது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.