ETV Bharat / state

அரசு விதிகளின்படி நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! - ஐ.ஜி. விளக்கம் - IG Shanmugarajeswaran Press Meet

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு விதிகளுக்குள்பட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஐஜி சண்முகராஜேஸ்வரன் பத்திரிக்கை சந்திப்பு ஐஜி சண்முகராஜேஸ்வரன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பத்திரிக்கை சந்திப்பு IG Shanmugarajeswaran Alankanallur Jallikattu press meet IG Shanmugarajeswaran Press Meet Madurai Alanganallur Jallikattu
IG Shanmugarajeswaran
author img

By

Published : Jan 17, 2020, 5:20 PM IST

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு தென்மண்டல காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்பட இரண்டு காவல் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த மூன்று நாள்களாக ஜல்லிக்கட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மருத்துவக் குழுக்கள், அவரச ஊர்திகள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.

ஐஜி சண்முக ராஜேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு

ஜல்லிக்கட்டை காணவரும் பார்வையாளர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு விதிகளுக்குள்பட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'வாவ்... ஜல்லிக்கட்டு!' - அலங்காநல்லூரில் வியந்த வெளிநாட்டினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.