இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில், "அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு கோரி அக்டோபர் 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை மாவட்ட வாரியாக கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தவுள்ளோம். அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
போராட்டத்தை அறிவித்த அரசு மருத்துவர்கள்! - அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம்
மதுரை:பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 30, 31ஆம் தேதிகளில் 24மணி நேர தொடர் போராட்டம் நடக்கும் என அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
![போராட்டத்தை அறிவித்த அரசு மருத்துவர்கள்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4593849-thumbnail-3x2-doc.jpg?imwidth=3840)
அரசு மருத்துவர்கள்
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில், "அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு கோரி அக்டோபர் 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை மாவட்ட வாரியாக கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தவுள்ளோம். அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம்

Intro:*பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அக்-30, 31ஆம் தேதிகளில் 24மணி நேர தொடர் போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில்*Body:*பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அக்-30, 31ஆம் தேதிகளில் 24மணி நேர தொடர் போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில்*
அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு கோரி அக்-9ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை மாவட்ட வாரியாக கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தவுள்ளோம், அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்,
30,31ஆம் தேதிகளில் 48மணி நேர முழு நேர போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் 19ஆயிரம் அரசு மருத்துவர்கள் பங்கேற்கபார்கள் என கூறினார்.Conclusion: