ETV Bharat / state

மதுரையில் இருந்து 78.82 டன் ஆக்ஸிஜன் தூத்துக்குடிக்கு அனுப்பிவைப்பு - madurai latest news

மதுரையில் இருந்து 78.82 டன் ஆக்ஸிஜன் சிறப்பு ரயில் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து 78.82 டன் ஆக்சிஜன் தூத்துக்குடி அனுப்பிவைப்பு

author img

By

Published : May 17, 2021, 6:27 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு செல்கிறது.

அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலாவிலிருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு 78.82 டன் அடங்கிய ஐந்து ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் சிறப்பு ரயில் மூலம் வந்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற ஆக்ஸிஜன் மதுரை வழியாக தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் ரயில் சந்திப்பிற்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று(மதுரை 17) பிற்பகல் மதுரை வழியாக ஆக்ஸிஜன் லாரிகளைக் கொண்ட சிறப்பு ரயில், தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்குச் சென்றது.

மதுரையில் இருந்து 78.82 டன் ஆக்ஸிஜன் தூத்துக்குடி அனுப்பிவைப்பு

இதையும் படிங்க: தனியார் நிறுவனங்களில் ஆக்ஸிஜன் கொள்முதல் - மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.