ETV Bharat / state

ரயில்வே பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை: நான்கு பேர் கைது - ரயில்வே மேம்பாலம்

மதுரை: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest
author img

By

Published : Jun 15, 2019, 2:56 PM IST

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தேவர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் கஞ்சா விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா விற்பனை நான்கு பேர் கைது

அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், 21 கிலோ கஞ்சா 700 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின், நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
15.06.2019

*மதுரையில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது - 21 கிலோ கஞ்சா பறிமுதல்*

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தேவர் ரயில்வே மேம்பாலத்தில் கீழ் கஞ்சா விற்பனை செய்வததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது,

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்தபோது சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்ய தெரியவந்தது,

கஞ்சா விற்பனை செய்வதாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி,ஆண்டி மற்றும் தத்தனேரி பகுதியைச் சேர்ந்த செல்வம், பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கணேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்,

அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் 21 கிலோ கஞ்சா ரூபாய் 700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,

நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் நள்ளிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Visual sent in ftp
Visual name : TN_MDU_02_15_FOUR ARRESTED FOR SELLING CANADIS_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.