மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது.
இந்தக் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த த தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பி
