ETV Bharat / state

'அதிமுக வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது' - ஐ.பெரியசாமி - DMK Candidate Saravanan

மதுரை: தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதால், அதிமுகவினர் வெளியேறவேண்டிய நேரம் வந்துவிட்டது என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

DMK
author img

By

Published : Apr 29, 2019, 9:54 AM IST

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பா.சரவணனின் தேர்தல் அலுவலகம் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஐ.பெரியசாமி பேசுகையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வரப்போகிறார். அதை எப்படித் தடுப்பது என்பதற்கு அதிமுக துடித்துக் கொண்டிருக்கிறது. மே 23ஆம் தேதி மாலை நேரம் முதலமைச்சராக பொறுப்பேற்க ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்புவிடுப்பார். அதிமுகவினர் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மத்தியில் பாஜக மோடி முகத்தில் கரியைப் பூச இந்திய நாட்டிலுள்ள அத்தனை பேரும் நினைக்கிறார்கள்” என்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி

வெங்கடேஷ்வரன்
மதுரை
29.04.2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் அவர்களின் வெற்றிக்கான தலைமை தேர்தல் அலுவலகம் திறப்புவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கழக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி அவர்களின் தலைமையில் முன்னிலையில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில்  தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மதுரை வடக்கு பி.மூர்த்தி மாநகர் கோ.தளபதி,  கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு பெரிய கருப்பன், சென்னை சேகர்பாபு ஆவடி நாசர், பூண்டி கலைவாணன்,
ஐ பி செந்தில்குமார் கம்பம்.செல்வேந்திரன் உள்ளிட்டதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்  ஏராளமானோருடன் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் மற்றும்அனைத்துக் கூட்டணிக்கட்சியினர் பங்கேற்றனர்.

ஐ.பெரியசாமி பேசும்பொழுது, திருப்பரங்குன்றம் தேர்தல்  தமிழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருகின்ற தேர்தல் தான்  திருப்பரங்குன்றத்தின் இடைத்தேர்தல் என்றார்

திராவிட முன்னேற்றக் கழகம் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைவர் தளபதிதான் தமிழகத்தின் முதலமைச்சராக வரப்போகிறார் அதை எப்படி தடுப்பது என்பதற்கு இன்றைக்கு அதிமுக எடுத்துக் கொண்டிருக்கிறது.  இந்த முயற்சிகள்  எல்லாம் எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது. மே மாதம் 23ஆம் நாள் மாலை நேரம் இதே நேரம் முதல்வராக கவர்னர் அழைப்புவிடுப்பார், அதிமுக்வினர் வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது, மத்தியில்   மோடி அரசு என்றைக்கு பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்ததோ, மத்திய அரசு போய்விட்டது .  நாட்டில் இருக்கின்ற மக்கள் அனைவரும் தளபதி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் . மத்தியில் பாஜக மோடி 
அவர்களுக்கு முகத்தில் கரியைப் பூச உள்ள இந்திய நாட்டிலுள்ள அத்தனை பேரும் எதிராக திரும்பியுள்ளார்கள் தமிழகத்திலுள்ள அத்தனை மக்களும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளார்கள்.

மதுரையில் வாக்குஎண்ணும் மையவிவகாரத்தில் அந்த தாசில்தார் தன்னை போகச் சொன்னது மாவட்ட ஆட்சியர், எவ்வளவுவாக்கு என்ற அந்த பட்டியலை எடுத்து கொடு என்று சொன்ன காரணத்தால் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றப்பட்டிருக்கிறார்
இதில் எவ்வளவு வாக்குப்பதிவு இருக்கிறது என்பதைப் பார்த்து இதில் வெற்றி பெற முடியாதா என பார்க்கத்தான்,பணம் கொடுத்தில் பாராளுமன்றத்தில் வெற்றி பெற முடியாது என்பது உறுதியாகி விட்டது.

என்னை காப்பாற்றுங்கள் என்று என்பதற்காகவே சென்ற வழியில் ஒரு கட்சியின் துணை முதலமைச்சர் முதலமைச்சர் செல்லாதபோதும் துணை முதலமைச்சர் வாரணாசி செல்கிறார் மே 23-ஆம் தேதிக்கு பிறகு தற்போதுள்ள வேலுமணி அனைவரும் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது

நாம் ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்க உழைத்திட வேண்டும் திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் நாம் அனைவரும் ஒன்று பெற்று வெற்றியை பெறுவதற்காக உழைக்க வேண்டும் தமிழகத்தின் முதல்வராக தலைவர் ஸ்டாலினை அமர வைப்போம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்

Visual send in ftp
Visual name : TN_MDU_08_29_DMK ELECTION OFFICE OPEN_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.