ETV Bharat / state

இதுதான் ஜெயில் ஸ்வீட்ஸ் : தீபாவளியை இனிக்கச் செய்யும் கைதிகள்.. - மதுரை மத்திய சிறை

கசப்பான சிறைவாசத்திற்கு நடுவிலும் மதுரை மத்திய சிறையிலிருக்கும் கைதிகள் தயார் செய்யும் இனிப்பு வகைகள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

சிறை கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள்

author img

By

Published : Oct 22, 2022, 7:22 PM IST

மதுரை: தீபாவளிக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மதுரையில் ஜவுளி பட்டாசு மற்றும் பலகாரங்கள் வெகு விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்பட்ட தீபாவளி பலகாரங்கள் பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளால் சிறையில் உள்ள சமையலறையிலேயே தயாரிக்கப்பட்டு நேர்த்தியாக பேக் செய்யப்பட்டு, வளாகத்தின் வெளியே அமைந்துள்ள விற்பனை அங்காடியில், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பட்சணங்கள் அனைத்தும் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகின்ற காரணத்தால் அதனை வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறை கைதிகள் தயாரித்த தீபாவளி பலகாரங்கள்

இதையும் படிங்க: இங்க தான் தீபாவளி - மற்ற மாநிலங்களில் என்ன பெயர் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.