ETV Bharat / state

சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

author img

By

Published : Jul 24, 2022, 7:40 PM IST

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அவ்வழியாக செல்லும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சேலம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை: சேலம் கோட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக சில ரயில்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட இருக்கிறது.

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28 ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’திருநெல்வேலி விரைவு ரயில் (16788)’, திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25 ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா விரைவு ரயில் (16787)’, சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29 ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’மதுரை விரைவு ரயில் (12688)’,

மதுரையில் இருந்து ஜூலை 27, 31 ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’சண்டிகர் விரைவு ரயில் (12687)’, ஓகாவில் இருந்து ஜூலை 29 ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’தூத்துக்குடி விரைவு ரயில் (19568)’, தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’ஓகா விரைவு ரயில் (19567)’,

கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30 ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’மதுரை விரைவு ரயில் (17616)’, இருந்து ஜூலை 31 ஆகஸ்டு 7 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ’கச்சக்குடா விரைவு ரயில் (17615)’, தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய ’மைசூர் விரைவு ரயில் (16235)’,

மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய ’தூத்துக்குடி விரைவு ரயில் (16236)’ ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம் குறித்து கேள்வி - சு. வெங்கடேசன் எம்.பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.