ETV Bharat / state

ரூ.1 கோடி மோசடி: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு! - ECONOMIC POLICE CASE

மதுரை: தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
author img

By

Published : Jul 31, 2019, 3:41 AM IST

மதுரை, தல்லாகுளம் அருகே உள்ள கோல்டன் லோட்டஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் யூசுப். கோல்டன் லோட்டஸ் நிறுவனத்துக்கு வர வேண்டிய சுமார் ஒரு கோடியே 85 ஆயிரம் ரூபாயை நிறுவன கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக யூசுப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

PRIVATE COMPANY  DIRECTOR  BIT RATES 1 CRORE  ECONOMIC POLICE CASE  பொருளாதார குற்றப்பிரிவு
ஒரு கோடி ரூபாய் மோசடி

அதன் பிறகு கோல்டன் லோட்டஸ் நிறுவனத்தின் பொறுப்பு மேலாளர் சுசில் கோத்தாரி அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய யூசப் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோல்டன் லோட்டஸ் நிறுவனம்

Intro:தனியார் நிறுவன அதிகாரி ஒரு கோடி ரூபாய் மோசடி - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மதுரையில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Body:தனியார் நிறுவன அதிகாரி ஒரு கோடி ரூபாய் மோசடி - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மதுரையில் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கையாடல் செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் கோல்டன் லோட்டஸ் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் யூசுப். சம்பந்தப்பட்ட கோல்டன் லோட்டஸ் நிறுவனத்துக்கு வர வேண்டிய சுமார் ஒரு கோடியே 85 ஆயிரம் ரூபாயை நிறுவன கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக யூசுப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து கோல்டன் லோட்டஸ் நிறுவனத்தின் பொறுப்பு மேலாளர் சுசில் கோத்தாரி அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய யூசப் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.