ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயில் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

author img

By

Published : Sep 13, 2019, 9:16 PM IST

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே உள்ள பழைய இரண்டடுக்கு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துள்ளானது.

மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் சையது ராவுத்தர் என்பவருக்குச் சொந்தமான இரண்டடுக்கு வணிக வளாகம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் மதுரையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு அருகே உள்ள கட்டடம் என்பதால் கட்டடத்தை அகற்ற வேண்டி மாநகராட்சி சார்பாக 8 மாதங்களுக்கு முன்னதாகவே உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

இந்நிலையில் அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கட்டடத்தின் முன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி கொண்டன. பின்னர் அருகிலிருந்தவர்களால் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Intro:Body:*மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள புதுமண்டபத்தை அடுத்துள்ள பழைய இரண்டுக்கு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது*Conclusion:*மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள புதுமண்டபத்தை அடுத்துள்ள பழைய இரண்டுக்கு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது*

மதுரை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள 2 வருடத்துக்கும் மேலாக சையது ராவுத்தர் என்பவருக்கு சொந்தமான இரண்டடுக்கு வணிக வளாகம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மழைபெய்து வந்ததால் சாலையில் பெரிதாக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் எவ்வித உயிர் சேதம் எதுவும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால் அதனை ஒட்டியுள்ள கட்டிடம் என்பதால் அதனை அகற்ற வேண்டி மாநகராட்சி சார்பில் 8 மாதங்களுக்கு முன்னதாகவே அகற்ற பட வேண்டும் உத்தரவிட பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் கட்டிடத்தின் முன் பகுதி நிறுத்தி வைத்திருந்த பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சிக்கி கொண்டது. அதனை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வாகனம் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

தற்போது வரையில் 8 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன சேதமடைந்து மீட்டு வருகின்றது, மேலும் கரும்பு சாறு கடை 3 சைக்கிள்கள் சிக்கியுள்ளது. தொடர்ந்து அப்புற பணி நடைபெற்று வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.