ETV Bharat / state

கனமழை எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் 3 விமானங்கள் ரத்து - 3 இண்டிகோ விமானங்கள் ரத்து

மதுரை: கனமழை காரணமாக மதுரை விமான நிலையம் வரவேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

indigo-flights
indigo-flights
author img

By

Published : Dec 3, 2019, 8:44 AM IST

மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலிருந்து மதுரை விமான நிலையம் வரவேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்த Indigo 6E 7215 விமானம், ஹைதராபாத் செல்லும் Indigo 6E 7215 விமானம் மற்றும், பெங்களூரு செல்லும் Indigo 6E 7217 விமானம் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பிற விமானங்கள் வழக்கம் போலவே சேவையை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க...

நியாய விலைக்கடை குளறுபடிகளை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆர்பாட்டம்

Intro:*மதுரை விமான நிலையம் வரவேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து*Body:
*மதுரை விமான நிலையம் வரவேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து*

மழை மற்றும் பலத்த காற்றழுத்தத்தின் காரணமாக சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து இன்று காலை மதுரை விமான நிலையம் வரவேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்த Indigo 6E 7215 விமானம் மற்றும், ஹைதராபாத் செல்லும் Indigo 6E 7215 விமானம் மற்றும், பெங்களூரு செல்லும் Indigo 6E 7217 விமானம் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இருந்த போதிலும் மற்ற விமானங்கள் வழக்கம் போலவே தனது சேவையை மேற்கொண்டு வருகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.