ETV Bharat / state

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: 44 வேட்புமனுக்கள் ஏற்பு! - Thiruparankundram

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 63 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 44 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 19 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்ற
author img

By

Published : Apr 30, 2019, 6:47 PM IST

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே.19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 63பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், தேர்தல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட 63 வேட்புமனுக்களில் 44 மனுக்கள் ஏற்கப்பட்டு, 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் செய்தியாளர் சந்திப்பு

மேலும், அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவில் பிழை இருப்பதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகாரளித்தவர்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைபடியே அதிமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ராவ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. *தற்போது முடிவடைந்த நிலை  தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

195, திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 22ஆம் தேதியில் தொடங்கி 29 ஆம் தேதி வரை 63 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

இன்று வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை செய்து அவற்றில் மொத்தம் பெறப்பட்டுள்ள 63 மனுக்களில் வேட்புமனுக்களில் இருந்து தற்போது 44 மனுக்கள் ஏற்கப்பட்டு 19 மனுக்கள் நிராகரிக்கப்படும் உள்ளது.

அதிமுகவினர் தாக்கல் செய்த வேட்புமனுவில் பிழை உள்ளதாக திமுக தரப்பில் எழுந்த புகாரின் அடிப்படை ஆதாரங்களுடன் நிரூபித்த நிலையில் அவர்களின் மிரட்டல் விடுத்ததன் காரணமாகத்தான் ஏற்றுக் கொண்டதாக திமுக, அமமுக  கூறுகின்ற என்ற கேள்விக்கு;

திமுக, அமமுக தரப்பினர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.

(Visual sent through FTP)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.