ETV Bharat / state

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு உண்டியல் மூலம் சுமார் ரூ.15 லட்சம் வருமானம்!

மதுரை: சரஸ்வதி, ஆயூத பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல்கள் மூலம் ரூ.15 லட்சத்து 416 வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பரங்குன்றம்
author img

By

Published : Oct 10, 2019, 11:46 PM IST

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன . இந்த உண்டியல்களில் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் கோயில் பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தமாக உண்டியல் எண்ணப்பட்டு முடிவடைந்ததையடுத்து, கோயிலுக்கு ரூ. 15 லட்சத்து 416 வருமானம் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு உண்டியல் மூலம் சுமார் ரூ. 15 லட்சம் வருமானம்

மேலும் 110 கிராம் தங்கமும் 1 கிலோ 200 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்ததாகவும், கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் காணிக்கைகள் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 'பிகில்' படப்பிடிப்பு!

Intro:மதுரை திருப்பரங்குன்றம்கோவிலுக்கு
உண்டியல்கள் மூலம்
ரூ 15 லட்சம் வருமானம்Body:மதுரை திருப்பரங்குன்றம்கோவிலுக்கு

உண்டியல்கள் மூலம்
ரூ 15 லட்சம் வருமானம்

சரஸ்வதி & ஆயூத பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.15 லட்சத்து 416 வருமானம் கிடைத்தது
கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் பணம் தங்கம் வெள்ளி குறைவாக கிடைத்தது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன
இந்த உண்டியல்களில்
கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் தங்கம் வெள்ளியிலானபொருட்கள் மற்றும் பணம் காசுகளை
காணிக்கையாக செலுத்தி வருகின்றனர் இதில் உண்டியல்கள் யாவும் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது
அந்த வகையில் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு)
ராமசாமி ,உதவி ஆணையர் அனிதா ஆகியோர் மேற்பார்வையிலும், அலுவலக சூப்பிரண்டு (பொறுப்பு) கோகுலக்கண்ணன்
உள்துறை பேஷ்கார் தேவகி மணியம் புகழேந்திதுணை ஆணையரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் முன்னிலையிலுமாக
இந்த மாதத்துக்கான உண்டியல் திறப்பு நேற்று நடைபெற்றது

கோவில் பணியாளர்கள் அருள்மிகு சுப்பிரமணியசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்
இதில் ரொக்கமாக 15 லட்சத்து 416 பணம் இருந்தது.
மேலும் 110 கிராம் தங்கமும் ஒரு கிலோ 200 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தின் காணிக்கையில்ப ணம் வெள்ளி தங்கம் யாவும் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.