கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், பல இடங்களில் படித்த இளைஞர்களே கரோனா வைரசின் தீவிரத்தை உணராது தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் சுற்றித் திரியும் நிலையில், காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பொறுப்போடு இருங்கள்'- ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரகாஷ் ராஜ்