ETV Bharat / state

‘உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பது இல்லை’ - மண்பாண்டத் தொழிலாளிகள் வேதனை! - மண்பாண்டத் தொழிலாளிகள் வேதனை

கிருஷ்ணகிரி: உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லை என மண்பாண்டத் தொழிலாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

the-intensity-of-pottery
the-intensity-of-pottery
author img

By

Published : Jan 5, 2020, 3:42 PM IST

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை, வருகின்ற 14ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருநாளில் சூரியனுக்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக உள்ள காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புது மட்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். அதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பானைகள் செய்வதில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை, குருபரப்பள்ளி, குந்தரப்பள்ளி, வெண்ணம்பள்ளி, ஓரப்பம், போச்சம்பள்ளி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் விரைவாக பொங்கல் பானைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயார் செய்யப்படும் மண்பானைகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால், ஏரிகளில் களிமண் எடுப்பதில் அதிக சிக்கல் உள்ளது. ஆகையால், மண்பாண்ட தொழில் அழியாமல் பாதுகாக்க, அரசு மண்பாண்ட தொழிலாளிகளுக்கு தடையின்றி களிமண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பது இல்லை

மூலப்பொருள்களின் விலை உயர்வால், மண் பானைகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. இருப்பினும் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லை என மண்பாண்டத் தொழிலாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 20 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காட்டெருமை உயிருடன் மீட்பு!

Intro:பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பானைகள் செய்வதில், மட்பாண்ட தொழிலாளிகள் தீவிரம். ஊழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பது இல்லை என தொழிலாளிகள் வேதனை.Body:பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பானைகள் செய்வதில், மட்பாண்ட தொழிலாளிகள் தீவிரம். ஊழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பது இல்லை என தொழிலாளிகள் வேதனை.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பொங்கல் பண்டிகை, வருகின்ற 14-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருநாளின் போது சூரிய கடவுளுக்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக உள்ள காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புது மட்பானைகளில் பொங்கல் வைத்து வழிப்படுவது தமிழர்கள் வழக்கம். அதற்காக கிருஷ்ணகிரி் மாவட்டத்தில் பொங்கல் பானைகள் செய்வதில்  மட்பாண்ட தொழிலாளிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் கிருஷ்ணகிரி - பழையப்பேட்டை, குருபரப்பள்ளி,  குந்தரப்பள்ளி,  வெண்ணம்பள்ளி, ஓரப்பம், போச்சம்பள்ளி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானைகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் குறைந்த நாட்களே  இருப்பதால் விரைவாக  மண் பானைகள் செய்யப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயார் செய்யப்படும் மட்பானைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது, ஆனால், ஏரிகளில் களிமண் எடுப்பதில் அதிக சிக்கல் உள்ளது. ஆகையால், மண்பாண்ட தொழில் அழியாமல் பாதுகாக்க,  அரசு மட்பாண்ட தொழிலாளிகளுக்கு தடையின்றி களிமண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

மூலப்பொருள்களின் விலை உயர்வால், மண் பானைகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. இருப்பினும் உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லை என மட்பாண்டத் தொழிலாளிகள் வேதனை தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.