ETV Bharat / state

கால்நடைகளுக்கு நன்றி பாராட்டிய விவசாயிகள்! - வண்ண கலர் பேப்பர்கள்

கிருஷ்ணகிரி: கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல் விழாவில் கால்நடைகளை அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்து, உற்சாகமாக நடனமாடி விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Thanks to the cattle farmers
Thanks to the cattle farmers
author img

By

Published : Jan 17, 2020, 12:14 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று மாட்டுப் பொங்கல் விழா கிராமங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், பூந்தோட்டம், பாப்பாரப்பட்டி, பூசாரிப்பட்டி, ஓரப்பம் என மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, மாலைகள் அணிவித்தனர்.

பின்னர் மாட்டுத் தொழுவங்களை வண்ண, வண்ண கலர் பேப்பர்கள் கொண்டு அலங்காரம் செய்தனர். அதைத்தொடர்ந்து, கால்நடைகளுக்குப் பழ வகைகள், பொங்கல் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தானியங்களை படையல் செய்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பின்னர் படையலிட்ட உணவு வகைகளை, கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். பின்னர் எருது ஓட்டம் நடைபெற்றது. இதை நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர்.

கால்நடைகளுக்கு நன்றி பாராட்டிய விவசாயிகள்

இதையும் படிங்க: நீலகிரியில் கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

Intro:கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல் விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை அலஙகரித்து சிறப்பு பூஜைகள் செய்து உற்சாகமாக நடனமாமாடி கொண்டாடிய விவசாயிகள்.
Body:கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல் விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை அலஙகரித்து சிறப்பு பூஜைகள் செய்து உற்சாகமாக நடனமாமாடி கொண்டாடிய விவசாயிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மாட்டு பொங்கல் விழா கிராமங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம் , பூந்தோட்டம், பாப்பாரப்பட்டி, பூசாரிப்பட்டி, ஓரப்பம் என மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கால்நடைகளை குளிப்பாட்டி ,கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, மாலைகள் அணிவித்தனர்.

பின்னர் மாட்டு தொழுவங்களை வண்ண, வண்ண கலர் பேப்பர்கள் கொண்டு அலங்காரம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, கால்நடைகளுக்கு  பழ வகைகள், பொங்கல் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தானியங்களை படையல் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

பின்னர் படையலிட்ட உணவு வகைகளை, கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.