ETV Bharat / state

நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் பணம் கொள்ளை! - வேப்பனப்பள்ளி

கிருஷ்ணகிரி : வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி குற்றச் செய்திகள்  வேப்பனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகம் அருகே காரில் இருந்த பத்து லட்சம் கொள்ளை  Krishnagiri crime news  Krishnagiri car broked and ten lakh rupee theft  Ten lakh rupee money robbery that broke the car's windshield in Krishnagiri  Krishnagiri car broke theft  காரை உடைத்து பத்து லட்சம் பணம் கொள்ளை  வேப்பனப்பள்ளி கொள்ளை  வேப்பனப்பள்ளி  கார் கண்ணாடியை உடைத்து பத்து லட்சம் ரூபாய் பணம் கொள்ளை
Krishnagiri car broked and ten lakh rupee theft
author img

By

Published : Nov 27, 2019, 11:47 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுஞ்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி. லாரி உரிமையாளரான இவர், வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பத்து சென்ட் நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து, அதற்கான பத்திரப்பதிவை வேப்பனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொண்டார்.

பத்திரப்பதிவு முடிந்த பின்பு, தனது காரில் வைத்திருந்த பத்து லட்சம் ரூபாயை நிலம் விற்றவரிடம் எடுத்து தரச்சென்ற போது, காரின் கண்ணாடி உடைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், காரினுள் பார்த்த போது உள்ளே வைத்திருந்த பத்து லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

கார் கண்ணாடியை உடைத்து ரூ.பத்து லட்சம் பணம் கொள்ளை

இதுகுறித்து, வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் சஞ்சீவி புகார் அளித்தார். பட்டப்பகலில் காரின் கண்ணாடியை உடைத்து பத்து லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கஞ்சா செடி!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 10 லட்ச ரூபாய் கொள்ளை.Body:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முன்பு சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 10 லட்ச ரூபாய் கொள்ளை.

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி இவர் லாரி உரிமையாளர் ஆவார் இவர் வேப்பணப்பள்ளி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள 10 சென்ட் நிலத்தை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார் இன்று வேப்பணப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான பத்திரப் பதிவு நடைபெற்றது பத்திரப்பதிவு நடந்து முடிந்தபின் காரில் வைத்திருந்த 10 லட்ச ரூபாயை எடுத்து நிலம் விற்றவரிடம் தர இருந்தார் .
பத்திர பதிவு முடிந்த உடன் சஞ்சீவி வந்து காரில் பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும் காரில் இருந்த 10 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சஞ்சீவி வேப்பனப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார் காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் வேப்பனப்பள்ளி அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.