கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் காலூன்ற அதிமுக மீது பாஜக சவாரி செய்கிறது.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இந்தியாவின் பன்முகத் தன்மையை உடைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது" என விமர்சித்தார்.
இதையும் படிங்க: 'எங்களை சுடுகாட்டில் போட்டுச் செல்லுங்கள்' - சீமான் ஆதங்கம்