ETV Bharat / state

மஞ்ச பைக்கு பதிலாக பெண்களின் கைப்பை! அதிர்ந்து போன சுயேட்சை வேட்பாளர்!

கிருஷ்ணகிரி: சுயேட்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட மஞ்ச பை சின்னத்துக்கு பதிலாக பெண்களின் கைப்பை சின்னம் இடப்பெற்றிருந்ததால் தேர்தல் அலுவலர்களுடன் வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

SYMBOL CHANGE ISSUE, symbol change issue in krishnagiri, krishnagiri local body election, கிருஷ்ணகிரி உள்ளாட்சி தேர்தல் குளறுபடி
கிருஷ்ணகிரி உள்ளாட்சி தேர்தல் குளறுபடி
author img

By

Published : Dec 28, 2019, 9:20 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண் 21இல் சுயேட்சை வேட்பாளராக லலிதா மஹா ராஜன் போட்டியிடுகிறார். அவருக்கு மஞ்சள் கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் வாக்குச்சீட்டில் மஞ்சள் பைக்கு பதிலாக பெண்கள் பயன்படுத்தும் கைப் பை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குப்பதிவை நிறுத்தவேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் லலிதா மகாராஜன் கூறினார்.

கிருஷ்ணகிரி உள்ளாட்சி தேர்தல் குளறுபடி

இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பாவக்கல் அருகே உள்ள நல்லவம்பட்டி கிராமத்தில் வாக்கு சாவடி எண் 189இல் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண் 21 இதில் சுயேட்சை வேட்பாளராக லலிதா மஹா ராஜன் போட்டியிடுகிறார் அவருக்கு மஞ்சள் கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்கு எந்திரத்தில் மஞ்சள் பை க்கு பதிலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட்பேக் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது வாக்குப்பதிவை நிறுத்தவேண்டும் சுயேட்சை வேட்பாளர் லலிதா மகாராஜன் கூறினார் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் பாவக்கல் அருகே உள்ள நல்லவம்பட்டி கிராமத்தில் வாக்கு சாவடி எண் 189. இதில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது அதிகாரிகள் பேச்சுவார்த்தை பின் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்Body:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண் 21 இதில் சுயேட்சை வேட்பாளராக லலிதா மஹா ராஜன் போட்டியிடுகிறார் அவருக்கு மஞ்சள் கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்கு எந்திரத்தில் மஞ்சள் பை க்கு பதிலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட்பேக் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது வாக்குப்பதிவை நிறுத்தவேண்டும் சுயேட்சை வேட்பாளர் லலிதா மகாராஜன் கூறினார் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனால் பாவக்கல் அருகே உள்ள நல்லவம்பட்டி கிராமத்தில் வாக்கு சாவடி எண் 189. இதில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது அதிகாரிகள் பேச்சுவார்த்தை பின் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.