ETV Bharat / state

ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்! - ஒசூரில் caa சட்டத்தை எதிர்த்து போராட்டம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

protest
protest
author img

By

Published : Dec 25, 2019, 3:22 PM IST

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இச்சட்டம் மதச்சார்பின்மையைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி மற்றும் திமுகவின் மூன்று எம்எல்ஏக்கள், விசிகவின் வன்னியரசு ஆகியோர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: என்.ஆர்.சி. குறித்து அமித் ஷாவின் விளக்கம்: டி.கே. ரங்கராஜன், வைகைச்செல்வன், மாலன் சிறப்புப் பேட்டி!

Intro:ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
Body:ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அதிமுக,பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது

இச்சட்டம் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக இந்தியா முழுவதும் கலவரங்கள்,போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டையில் அனைத்து ஜமாத் சார்பில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைப்பெற்றது

பின்னர் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிமுன் அன்சாரி மற்றும் திமுகவின் 3 எம்எல்ஏக்கள், விசிகவின் வன்னியரசு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட 500க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.