ETV Bharat / state

கிருஷ்ணகிரி: வேட்புமனு தாக்கல் செய்த கே.பி.முனுசாமி! - கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி : நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் கே.பி முனுசாமி மாவட்ட ஆட்சியரிடம் இன்று தாக்கல் செய்தார்.

வேட்புமனுவைத் தாக்கல் செய்த கே.பி.முனுசாமி
author img

By

Published : Mar 22, 2019, 10:41 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, இன்றுமாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை ஆதரவாளர்களுடன் வந்து தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 100 மீட்டரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரையில் எந்தவித வாகனங்களும் அனுமதிக்கப்படாததால், கே.பி.முனுசாமி, தன்னுடன் அனுமதிக்கப்பட்ட 5 ஆதரவாளர்களுடன் நடந்து வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும், மாவட்டச் செயலாளர் அசோக்குமார் உடன் வந்து துணை மனுவை சேர்ந்து தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முனுசாமி, ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணியின் தோழமை கட்சிகயினருடன் சேர்ந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். கட்சி தொண்டர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Intro:காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி 2019 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிடும் பொருட்டு கிருஷ்ணகிரி தொகுதியில் இருந்து அதிமுக கூட்டணி முன்னிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்துனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Body:கிருஷ்ணகிரி மாவட்டம் மக்களவைத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் உள்ள 2019 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி அவர்கள் இன்று மாவட்ட தேர்தல் நடத்துனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவரது ஆதரவாளர்களுடன்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 100 மீட்டரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரையில் எந்தவித வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை எனவே காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனிசாமி என்பவர்கள் தன்னுடன் அனுமதிக்கப்பட்ட 5 ஆதரவாளர்களுடன் நடந்தே வந்து வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்துனர் அவர்களிடம் சமர்ப்பித்தார்.
துணை மனுவாக தற்போதைய மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் மக்களவை கிருஷ்ணகிரி தொகுதி உறுப்பினர் அசோக்குமார் அவர்கள் உடன் வந்து துணை மனுவை சேர்ந்து தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி முனுசாமி அவர்கள் பேட்டி எடுத்துப் பேசும் போது நான் என்னுடைய ஆதரவாளர்களுடன் மற்றும் கூட்டணியில் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து மனுவை தாக்கல் செய்துள்ளேன் கட்சி தொண்டர்கள் உட்பட அனைவரும் எங்களுக்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளை கடந்து தொடர்வண்டி நிலையம் அமைக்கப் பட்டிருந்தது சில நிர்வாக காரணங்களால் பல்லாண்டுகளாக தொடர்வண்டி சேவை நிறுத்தப்பட்டுள்ளது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரயில்வே தென்மண்டல அலுவலகத்தால் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கை அரசிடம் சமர்ப்பித்து விட்டு தற்போது கிருஷ்ணகிரி தொடர்பான ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்த வண்ணம் அவருக்கு தகவல் கிடைத்திருந்தது அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான அத்தையை ரயில் சேவையை பற்றி etv பாரத் சார்பில் கேட்ட பொழுது இது பல்லாண்டு கோரிக்கை ஒவ்வொரு முறையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது இதனை நான் மக்களவை உறுப்பினர் ஆனால் கட்டாயம் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயமாக ரயில் சேவையை ஏற்படுவதற்கு உறுதுணையாக இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை அளவில் தோட்டக்கலை மாவட்டமான மாங்கனி பொருட்கள் இங்கு அதிகப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறது அதனை ஒட்டி தனியார் பழக்கூழ் அதைவிடுத்து அரசு பறக்கும் தொழிற்சாலை அமைக்கும் என்று கேட்டபொழுது ஏற்கனவே தனியார் பல்வேறு வகையான மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைத்து நடத்தி வருகிறது எனவே தற்போதைய நிலையைப் பொறுத்த அளவில் மாங்கனி தொழிற்சாலை மற்றும் மாம்பழக் கூழ் தொழிற்சாலை என்பது அமைப்பதற்கு சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.