ETV Bharat / state

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் உயிரிழந்தனர்.

motorcycle-crashes-into-government-bus-3-killed-near-krishnagiri
author img

By

Published : Sep 16, 2019, 4:24 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, பர்கூர் நோக்கி மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Intro:Body:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலிருந்து திருப்பத்தூருக்கு அரசு பேருந்து பர்கூர் அடுத்த தபால்மேடு என்ற கிராமம் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிரே இருசக்கரவாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ஒரு வழிச்சாலையான இச்சாலையில் பர்கூரை நோக்கி முன்னே சென்ற பேருந்தை முந்தி செல்ல முற்படும் போது எதிரே பர்கூரிலிருந்து வந்த அரசு பேருந்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி யார் இவர்கள் என விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.