ETV Bharat / state

பாதுகாப்பு படையில் சேருவதை ஊக்குவிக்க சைக்கிள் பேரணி ! - krishnagiri

கிருஷ்ணகிரி : இளைஞர்கள் பாதுகாப்பு படையில் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இளைஞர்கள் இராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக சைக்கிள் பேரணி
author img

By

Published : Aug 6, 2019, 4:23 AM IST

இந்திய பாதுகாப்பு படைப்பிரிவான பைசெண்ட் டிவிசன் அவர்களின் உத்தரவின்படி 174இ ரெஜிமென்டில் இருந்து 2019ஆம் ஆண்டிற்கான சைக்கிள்பேரணி சிங்காரப்பேட்டையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தொடங்கப்பட்டு மத்தூர், போச்சம்பள்ளி, பாரூர், காவேரிப்பட்டிணம் ஊர் வழியாக வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நிறைவடைந்தது.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த பேரணியில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களிடம் இருந்து கோரிக்கை அடங்கிய மனுவையும் ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

Intro:இந்திய இராணுவத்தில் இளைஞர்களை சேர்வது குறித்து ஊக்குவித்து
2019-ஆம் ஆண்டிற்கான சைக்கிள் பேரணியை, மாவட்ட ஆட்சித் தலைவர்
கொடியசைத்து துவக்கி வைப்புBody:
இந்திய இராணுவ படைப்பிரிவான பைசெண்ட் டிவிசன் அவர்களின்
உத்தரவின்படி 174இ ரெஜிமென்டில் இருந்து 2019-ஆம் ஆண்டிற்கான சைக்கிள்
பேரணி குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையிலிருந்து
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு துவங்கப்பட்டு மத்தூர், போச்சம்பள்ளி, பாரூர்,காவேரிப்பட்டிணம் போன்ற ஊர்களில் மேஜர். ரகுவேந்தர் சிங் மற்றும் இளநிலை படை அலுவலர் நாயப் சுபேதார்.கணேசன் மற்றும் 1.அவில்தார். செந்தில் 2.அவில்தார். சிங்காரவேலு, 3.நாயக். கோவிந்தராஜ்,4. நாயக். தங்கமணி, 5.சிப்பாய். சக்திவேல், 6. சிப்பாய். அழகர்சாமி போன்ற 06 படைவீரர்கள் கொண்ட குழுவினர்களால் இந்திய இராணுவத்தில் இளைஞர்களை
சேர்வது குறித்து ஊக்குவித்தல் தொடர்பாக சைக்கிள் பேரணியாக சென்று முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் போரில் ஊனமுற்றோர் மரணமுற்றோர் அவர்களின் வாரிசுதாரர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து விண்ணப்பமாக பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அவர்கள் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போர் விதவையர்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். மேற்படி விதவையர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு
பேரணி இறுதியாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு இப்பேரணி சென்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் திருமதி.பிரேமா, மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.சேகர்ஆகியோர் கொண்டனர் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.