ETV Bharat / state

நெருங்கும் பொங்கல் பண்டிகை - ரூ.5 கோடி வரை விற்பனையான ஆடுகள்! - Goat sale in goat market at Rs 5 crore

கிருஷ்ணகிரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

pongal goat market
pongal goat market
author img

By

Published : Jan 10, 2020, 6:41 PM IST

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆடுகளை வாங்குவதற்காக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மதுரை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் குவிந்தனர்.

பண்டிகை காலங்களில் மட்டுமே ஆடுகளுக்கான மவுசு குறையாமல் இருப்பதால் ஆடு ஒன்று 4 ஆயிரம் ரூபாய்க்குத் தொடங்கி 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. 10 கிலோ எடை கொண்ட ஆட்டை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் கரிநாள் என்பதால் சந்தையில் இன்று ஆடு வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தை

போராட்டத்திற்கு ஆதரவு கோரிய சந்திரபாபு நாயுடு!

வாங்கப்பட்ட ஆடுகளை 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரிகள் ஏற்றிச் சென்றனர். இந்த சந்தையில் இன்று 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Intro:கிருஷ்ணகிரி அருகே குந்தாரபள்ளி வார சந்தையில்பொங்கள் பண்டிகை வருவதையொட்டி, 5 - கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
Body:கிருஷ்ணகிரி அருகே குந்தாரபள்ளி வார சந்தையில்பொங்கள் பண்டிகை வருவதையொட்டி, 5 - கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

தமிழகம் உட்பட 3 - மாநில வியாபாரிகள் ஆடுகள் வாங்க குவிந்தனர்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால். குந்தாரப் பள்ளிவார சந்தையில் 10 - ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர்.

ஆடுகளை வாங்குவதற்காக கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம் மதுரை மற்றும் ஆந்திர மாநிலம். கர்நாடக மாநிலம். கேரளா உள்ளிட்ட 3- மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் குவிந்தனர்.

சுமார் 10 - ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், ஆடு ஒன்று4-ஆயிரம் தொடங்கி 14-ஆயிரம்ரூபாய் வரை* விற்பனையாவதாகவும், 10. கிலோ எடை கொண்ட ஆடு ரூ 4 ஆயிரத்திற்க்கு விற்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பொங்கள் பண்டிகை முடித்து மறுநாள் கரிநாள் என்பதால் சந்தையில் இன்று ஆடுவியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

ஆடுவிலை கட்டுப்படியாகும் விலையில் கிடைத்தால் மகிழ்ச்சியோடு ஆடுகளை வாங்கி சென்றனர்.

வாங்கப்பட்ட ஆடுகளை 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வியாபாரிகள் ஏற்றிச் சென்றனர். வெள்ளி சந்தையில் இன்று 5 - கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.