ETV Bharat / state

'சிறு, குறு உற்பத்தியாளர்களை விட்டுவைக்காத ஆட்டோமொபைல் வீழ்ச்சி' - Small, marginal manufacturers

கிருஷ்ணகிரி: ஆடோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் ஓசூரு தொழில் மண்டலத்தில் 30 முதல் 40 விழுக்காடு உற்பத்தி பாதித்துள்ளதாக சிறு, குறு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

economic slowdown in hosur industry
author img

By

Published : Oct 19, 2019, 5:29 AM IST

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஒசூரு தொழில் உற்பத்தி மண்டலம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஓசூரு மண்டலத்தில் உற்பத்தி விழுக்காடு, எந்த அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை சிறு, குறு உற்பத்தியாளர்களான பி.வி வெங்கடேஸ்வரன், சத்தியவாகீஸ்வரன் ஆகிய இருவரும் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டனர்.

சத்தியவாகீஸ்வரன் கூறுகையில், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் தற்பொழுது ஓசூரில் உற்பத்தி, ஏற்றுமதி பற்றாக்குறை என 30 முதல் 40 விழுக்காடு வரை குறைந்துள்ளது. குறிப்பாக உபர், ஓலா உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுமதி தொடர்பான சிறு சலுகைகளை வழங்கி உள்ளார். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை 28 விழுகாட்டிலிருந்து 18விழுக்காடாக குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.

மேலும் தொடர்ந்து பி.வி வெங்கடேஸ்வரன் கூறுகையில், நான் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். அதில் மொத்தமாக வாங்கும் மருந்து பொருட்களுக்கும், நாங்கள் விற்கும் விற்பனைக்கும், அரசு மலிவு விலையில் செயல்படுத்தப்படும் மருந்துகளுக்கும் இடையில் ஒரு தொடர்பற்ற நிலை காணப்படுகிறது.

சிறு, குறு உற்பத்தியாளர்கள் பேட்டி

மருந்து தயாரிப்பு பொருட்கள் 18 விழுக்காட்டிற்கு வாங்கப்பட்டு 13 விழுக்காட்டிற்கு விற்பனை செய்த பிறகு மீதம் உள்ள ஐந்து விழுக்காடு இருப்புத் தொகையை அரசிடம் இருந்து பெறுவதற்கு அதிக காலதாமதம் ஆகிறது. இதனால் தொடக்க நிலை மருந்து நிறுவனங்கள் பணத்தை திருப்பி கொடுப்பதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, தேக்கநிலை மலிந்து காணப்படுபவதால் ஜிஎஸ்டி வரியை குறைக்கும் விதமாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:பொருளாதார மந்த நிலை சுழற்சி முறையிலானதே: ராஜீவ் குமார்

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் மண்டலத்தில் 40 சதவீத உற்பத்தி குறைவு மற்றும் தேக்கநிலை பாதிப்பு தற்போதைய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ளது ஓசூரை சேர்ந்த உற்பத்தியாளர்கள் டிவி பாரத்திற்கு பேட்டிBody:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழில் மண்டலத்தில் 40 சதவீத உற்பத்தி குறைவு மற்றும் தேக்கநிலை பாதிப்பு தற்போதைய பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ளது ஓசூரை சேர்ந்த உற்பத்தியாளர்கள் டிவி பாரத்திற்கு பேட்டி

தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் இந்திய தொழில் உற்பத்தி மண்டலங்களில் குறிப்பிடதக்க உற்பத்தி மண்டலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் உற்பத்தி மண்டலமாகும் தற்போது இந்த மண்டலத்தில் உற்பத்தி சதவீதம் பொருளாதார மந்தநிலை காரணமாக எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நடத்தும் பிவி வெங்கடேஸ்வரன் மற்றும் சத்தியவாகீஸ்வரன் ஆகி இருவரும் இ டிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டனர். தற்பொழுது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏற்றுமதி தொடர்பான சிறு சலுகைகளை வழங்கி உள்ளார்கள் அவர் கை கொடுத்தாலும் தற்போதைய ஜிஎஸ்டி போன்ற வரி பாதிப்புகளால் இந்தப் பொருளாதார சூழ்நிலையில் இருந்து மீண்டுவர சற்று நாட்கள் பிடிக்கும் என்று அவர் கூறினார்.

சத்தியவாகீஸ்வரன் அவர்கள் இடிவி பாரத்திடம் கூறும்போது ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் தற்பொழுது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பற்றாக்குறை என 40 சதவீத உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஓசூரில். உபர் மற்றும் ஓலா ஆகிய வாடகை கார் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொடர்ந்து டிவி வெங்கடேஸ்வரன் அவர்களிடம் யூ டிவி பார்த்து பேசும் போது நான் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன் அதில் மொத்தமாக வாங்கும் தயாரிப்பு மருந்து பொருட்களுக்கும் மற்றும் நாங்கள் விற்கும் விற்பனைக்கும் அரசு மலிவு விலையில் செயல்படுத்தப்படும் மருந்துகளுக்கும் இடையில் ஒரு தொடர்பற்ற நிலை காணப்படுகிறது.

18 சதவீதத்திற்கு மருந்து தயாரிப்பு பொருள் வாங்கப்பட்டு பதிமூன்று சதவீதத்திற்கு முதலில் விற்ற பிறகு மீதம் 5% இருப்புத் தொகையாக இருந்து மிகவும் கால தாமதமாக அரசிடமிருந்து பெற்று வருவதால் திருப்பி அளிக்கப்படும் முறையில் புதிய தொடக்க நிலை மருந்து கம்பெனி ஆக இருப்பதால் பொருளாதார சுமையை சுமப்பது மிகவும் கடினமாக உள்ளது.பொருளாதார சுமையை சிறு மற்றும் குறு தொழில் நிறுவன தொடக்கம்பெனியாகிய காரணத்தினால் மற்றும் மறு பண அளிப்பு ரிபைமெண்ட் முறை மிகவும் காலதாமதமாக இருக்கிறது ஆகியவற்றினால் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி அடைந்து இருப்பது பொருளாதார மந்தநிலை மற்றும் தேக்க நிலை தற்பொழுது மலிந்து காணப்படுகிறது.இதனை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி சில வரிகளை குறைக்கும் விதமாக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது தற்பொழுது வேலைவாய்ப்பற்ற நிலைமை உருவாக்கம் என்பது உருவாகிக் கொண்டு வருகிறது இது மறுப்பதற்கில்லை என்று அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.