ETV Bharat / state

சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Oct 11, 2019, 10:42 PM IST

கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.

சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரத்து 652 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் ஆகியவற்றிற்காக 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.196 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாத்தகோட்டா சாலையில் இரண்டு கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தையும் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: குலு மணாலியிலிருந்து சொந்த மாநிலத்திற்கே அழைத்து வரப்பட்ட பெண்!

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நெடுஞ்சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் துறை சார்பில் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள மாவட்ட ஆட்சியர் ஆய்வுBody:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1652 கி.மீ சாலைகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்படுகிறது.தமிழக முதல்வர் அவர்கள் சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல், சிறு பாலங்கள் அமைப்பதற்கான 2018-19 ம் நிதியாண்டில் ரூ.196- கோடி நிதி ஒதுக்கி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாத்தக்கோட்டா சாலையில் ரூ.2 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. சூளகிரி நகருக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு செய்து ரூ.5.70ஃ- இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் போன்ற மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் நகரப்பகுதிகளுக்கு எளிதில் சென்றுவர சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஒசூர் மற்றும் தேன்கணிக்கோட்டை 9.80 கிலோ மீட்டருக்கு சாலை விரிவாக்கப்பணிகள் ரூ.11 கோடியே 66 இலட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்ராம்பாளையம் சாலையில்
நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 40 இலட்சம் மதிப்பில் 98 மீ நீளம் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது.தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ள சாலை, மேம்பாலம், சிறு பாலங்கள் புறவழிச்சாலை திட்டப்பணிகள் செய்து முடித்த பிறகு ஒசூர், சூளகிரி போன்ற பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. அதேப்போல பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவணத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மலைப்பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.