ETV Bharat / state

ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மக்கள் - lorry driver

கிருஷ்ணகிரி: விபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக சாமர்த்தியமாக லாரியை இடதுபுறமாக திருப்பியதால், வலதுபுறம் சென்ற மக்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சரக்கு லாரி விபத்து
சரக்கு லாரி விபத்து
author img

By

Published : Mar 20, 2020, 7:33 PM IST

வேலூர் பகுதியிலிருந்து கோவையை நோக்கி சரக்கு லாரி ஒன்று கிருஷ்ணகிரி வழியாகச் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தருமபுரி பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே லாரி வந்த போது கார் ஒன்று லாரி மீது மோதும்படி வேகமாக வந்துள்ளது. நொடியில் சாதுரியமாக யோசித்த லாரி ஓட்டுநர், லாரியை திருப்பினார். இதனால் சாலையின் இடதுபுறத்திலுள்ள மேம்பாலத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானானது.

சரக்கு லாரி விபத்து

இதனால் சாலையின் வலதுபுறம் சென்ற மக்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் ஓட்டுநர் வேலுவின் இடது கால் முறிந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளின் இறுதி நிமிடங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.