ETV Bharat / state

TAHDCO: ஆதிதிராவிட மக்களுக்கு தொழில் தொடங்க தாட்கோ அளிக்கும் சலுகை!

கிருஷ்ணகிரி: தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிட மக்களுக்குச் சலுகை
author img

By

Published : Oct 23, 2019, 5:37 AM IST

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தாட்கோமூலம் ஆதிதிராவிடர்களுக்கு 11 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன:

  • 1. அ) நிலம் வாங்கும் திட்டம் , ஆ) நிலம் மேம்படுத்துதல் திட்டம், இ) துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் ஈ) கிணறு அமைத்தல் திட்டம் (ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு, பம்ப்செட்கொட்டகை அமைத்தல்)
  • 2. அ) பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், ஆ) தொழில்முனைவோர் திட்டம் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் வயது (18 முதல் 65 வரையும்)
  • 3. அ) இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் விரும்பும் தொழிலைச் செய்யவும் மற்றும் ஆ) மருத்துவமனை அமைத்தல் திட்டத்தின் கீழ்மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்கும் வயது (18 முதல் 45 வயது வரை),
  • 4. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்டத் தொகையில் 50%
  • 5. மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி திட்டம்
  • 6. மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி திட்டம்
  • 7. தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி திட்டம்
  • 8. இந்தியக் குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி
  • 9. சட்ட பயின்ற பட்டதாரிகளுக்கு நிதியுதவி திட்டம் (வயது 23 முதல் 45 வயது வரை)
  • 10. தமிழ்நாடு தேர்வாணையத் தொகுதி-1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி திட்டம்,
  • 11. பட்டயக் கணக்கர் (செலவு கணக்கர்) நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று இணையத்தில் பதிவு செய்யவேண்டும்.

விண்ணப்பிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Intro:தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மற்றும் இந்து ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.Body:தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மற்றும் இந்து ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் வேண்டுகோள்
.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,தாட்கோமூலம்ஆதிதிராவிடர்களுக்கு பதினோரு(11)திட்டம்செயல்படுத்தப்படுகின்றன.

1. அ) நிலம் வாங்கும்திட்டம் , ஆ) நிலம் மேம்படுத்துதல் திட்டம், இ) துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம்
ஈ) கிணறு அமைத்தல் திட்டம் (ஆழ்குழாய் கிணறு ஃ திறந்த வெளி கிணறு, பம்ப்செட்கொட்டகை அமைத்தல்)

2. அ) பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம்
அமைத்தல், ஆ) தொழில்முனைவோர் திட்டம் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் வயது
(18 முதல் 65 வரையும்)

3. அ) இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ்
விரும்பும் தொழிலை செய்யவும் மற்றும் ஆ) மருத்துவமணை அமைத்தல் திட்டத்தின் கீழ்மருத்துவமணை, மருந்துகடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், இரத்தபரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய மேற்கண்ட இரண்டுதிட்டங்களுக்கும் வயது (18 முதல் 45 வயது வரை),

4. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்ட தொகையில் 50 சதவீதம்

5.மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி திட்டம்,

6. மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி
திட்டம்

7. தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி திட்டம்,

8. இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி,

9. சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி
திட்டம் (வயது 23 முதல் 45 வயது வரை),

10. தமிழ்நாடு தேர்வாணையத்தொகுதி-1 முதல்
நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி திட்டம்,

11. பட்டயக் கணக்கர் (செலவு கணக்கர்) நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற
விரும்புபவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும்.

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்துஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்
சு.பிரபாகர் இ.ஆ.ப தெரிவித்துள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.