ETV Bharat / state

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் - பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி: ஏழாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தொடக்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள்
author img

By

Published : Oct 25, 2019, 7:31 AM IST

நாடு முழுவதும் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் பொது சேவை மையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்புப் பணி நடைபெறும். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், பொருளாதார கணக்கெடுப்புப் பணியை போச்சம்பள்ளி சந்தூர் சாலையில் உள்ள பொது சேவை மையத்தில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு பருகூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் திரு.குப்புசாமி, பொருளியல் மற்றும் புள்ளியல் துறை செபஸ்டின், மாவட்ட பொது சேவை மைய மேலாளர் முனிசாமி, போச்சம்பள்ளி வட்டாட்சியர் கலைச்செல்வி, பருகூர் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய, மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் துல்லியமான விவரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இனி இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க:

பண்டிகை கொண்டாட்டங்களில் காலப்போக்கில் மறைந்து போன தையல் இயந்திரம்!

Intro:Body:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7- வது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி
வைத்தார்.
பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வரும் களப்பணியாளர்களுக்கு
பொதுமக்கள் துல்லியமான விபரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.

7-வது பொருளாதார கணக்கெடுப்பு நாடு முழுவதும் மத்திய அரசால்
நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் பொது சேவை மையம் மூலம் தேர்வு
செய்யப்பட்டு கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் பொருளாதார
கணக்கெடுப்புப் பணியை இன்று (24.10.2019) போச்சம்பள்ளியில் சந்தூர்
சாலையில் உள்ள பொது சேவை மையத்தில் துவக்கி வைத்தார். பருகூர்
சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் திரு.குப்புசாமி, பொருளியல் மற்றும்
புள்ளியல் துறை திரு.செபஸ்டின், மாவட்ட பொது சேவை மைய மேலாளர்
திரு.முனிசாமி, போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.கலைச்செல்வி மற்றும்
பருகூர் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.