ETV Bharat / state

'ராகுல் பிரதமரானால் காவிரி நீர் ஒரு சொட்டுக்கூட வராது..!' - முதலமைச்சர் பழனிசாமி

கரூர்: "மத்தியில் ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்திற்கு வந்துக் கொண்டிருக்கும் காவிரி தண்ணீர் ஒரு சொட்டுக்கூட வராது" என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராகுல் பிரதமரானால், காவிரி நீர் ஒரு சொட்டுக்கூட வராது-முதல்வர்
author img

By

Published : May 6, 2019, 6:47 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டபடும். ஏனெனில் காவிரி மேலாண்மை கலைக்கப்படும் என்று கர்நாடகாவில் வாக்குறுதியும் அளித்திருக்கிறார். அப்படி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் ஒரு சொட்டுக்கூட கிடைக்காது. இதனை நம்பியிருக்கும் 20 மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்படும். ஸ்டாலின் அறிவித்த பிரதமர் வேட்பாளர் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால் இப்படிப்பட்ட நிலை உருவாகும். திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல அரசியல் வியாபாரி" என்றார்.

ராகுல் பிரதமரானால், காவிரி நீர் ஒரு சொட்டுக்கூட வராது-முதலமைச்சர்

Intro:செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி- முதல்வர்

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி போன்றோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அப்போது திறந்தவெளி வாகனத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் பேசுகையில்:-

ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை மற்றும் காவிரி மேலாண்மை கலைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அப்படி அமைத்தால் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் ஒரு சொட்டுக்கூட வராது மேலும் இதனை நம்பியிருக்கும் 20 மாவட்டங்களிலும் வறட்சியால் பாதிக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்தியில் பிரதமர் ஆட்சிக்கு வந்தால் இப்படிப்பட்ட நிலை உருவாகும் என்று கூறினார்.

திமுகவை பலர் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று கூறுகிறார் ஆனால் திமுக தலைவர் என்னுடைய அரசு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது.

செந்தில் பாலாஜி அரசியல்வாதி அல்ல அரசியல் வியாபாரி, அரசியல் வியாபாரி எங்கு வியாபாரம் செய்கிறார் அங்கு சென்று விடுவார் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.