திருச்சியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கரூர் வருகை புரிந்தார். மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை 10 மணியளவில் கரூரிலிருந்து நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பழகன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள செல்கிறார்.
கரூரில் ஸ்லீப்பர் செல்களை சந்திக்கிறாரா டிடிவி தினகரன்? - ஸ்லீப்பர் செல்கள் சிலர் டிடிவி தினகரனை நள்ளிரவில் சந்திப்பு
கரூர் வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரூர்